இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கும்....
இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கும்....
மருத்துவப் படிப்பு இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்